மாணாக்கர் பெயர், பிறந்த தேதி, ஜாதி பெயர் திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகள் தற்போது இவ்வலைப்பூவில் உள்ளது.

<- இரண்டாம் பருவம் துவங்கும் 07/10/2014 அன்றே மாணாக்கர்களுக்கான விலையில்லா பொருட்களை மாணாக்கர்களுக்கு வழங்கிட வேண்டுமென தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

2014-2015 கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வுகள் 10/12/2014 முதல் துவங்கி 23/12/2014 முடிய நடைபெறும்.

தலைமையாசிரியர் கூட்டம்

* முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து தங்களின் பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெறாதவர்கள் patoceokarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பி வைக்கவும்.