மாணாக்கர் பெயர், பிறந்த தேதி, ஜாதி பெயர் திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகள் தற்போது இவ்வலைப்பூவில் உள்ளது.

தலைமையாசிரியர் கூட்டம்

* முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து தங்களின் பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெறாதவர்கள் patoceokarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பி வைக்கவும்.

Friday, 6 December 2013

G.O. REGARDING SPECIAL FEES

சிறப்புக் கட்டணம் சார்பான அரசாணையின் நகல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாணையினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். தரவிறக்கம் செய்ய கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும்.
https://app.box.com/s/n95og9km60tga5439b45

Wednesday, 4 September 2013

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செயல்படுத்துவது சார்பான உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்துதல்

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செயல்படுத்துவது சார்பான உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்துதல் சார்பான பள்ளிக் கல்வித் துறையின் அரசாணையின் படி அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் செயல்படும்படி அறிவுறுத்தப்படுகிறது. அரசாணையினை தரவிறக்கம் செய்ய

Tuesday, 27 August 2013

RTI சார்ந்த தகவல்

இதனுடன் இணைக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் சார்பான பதிலை உரியவருக்கு அனுப்பி வைத்திட சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
கடிதத்தை தரவிறக்கம் செய்ய

Saturday, 24 August 2013

Director's Instruction on making Changes in Date of birth

பள்ளி மாணாக்கர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றில் மாற்றம் செய்வது தொடர்பான அறிவுரையை அறிய

Wednesday, 21 August 2013

+1 Admission Regarding

31/08/2013 முடிய +1 மாணவர் புதிய சேர்க்கையினை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். அறிவுரையினைப் பெற கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும்.
https://app.box.com/s/hxy5vad2snambz1uyjgv

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த திரு சு.முருகன் என்பாருக்குரிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 சார்பான விண்ணப்பம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அன்னாரது விண்ணப்பத்திற்குரிய பதிலினை அன்னாருக்கு அனுப்பி விட்டு நகலினை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அன்னாரது விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும்.

Monday, 12 August 2013

LAPTOP INDENT 2013-2014 IN ANNEXURE II FORMATE

விலையில்லா மடிக்கணினி 2013-2014 தேவைப்பட்டியல் ANNEXURE II படிவத்தில் சமர்பிக்க உரிய விவரங்களைப் பெற கீழே உள்ள உரலிகளின் [LINKS] மீது சொடுக்கவும் [CLICK HERE].

https://app.box.com/s/xdhmzsasflql2rfx89it

https://app.box.com/s/4k8asyktpsfrvapnwn2c

Sunday, 11 August 2013

INSTRUCTIONS REGARDING INDEPENDENCE DAY CELEBERATION

 15/08/2013 அன்று சுதந்திர தின விழாவினை கொண்டாடுவதற்கான அறிவுரைகள் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை தவறாது பின்பற்றி சுதந்திர தின விழாவினை கொண்டாடும்படி அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அறிவுரைகளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள உரலியின் மீது [Link] சொடுக்கவும் [Click].
https://app.box.com/s/6bf9692xnr1hnxt48qhv