மாணாக்கர் பெயர், பிறந்த தேதி, ஜாதி பெயர் திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகள் தற்போது இவ்வலைப்பூவில் உள்ளது.

தலைமையாசிரியர் கூட்டம்

* முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து தங்களின் பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெறாதவர்கள் patoceokarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பி வைக்கவும்.

Wednesday, 21 August 2013

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த திரு சு.முருகன் என்பாருக்குரிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 சார்பான விண்ணப்பம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அன்னாரது விண்ணப்பத்திற்குரிய பதிலினை அன்னாருக்கு அனுப்பி விட்டு நகலினை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அன்னாரது விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும்.