மாணாக்கர் பெயர், பிறந்த தேதி, ஜாதி பெயர் திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகள் தற்போது இவ்வலைப்பூவில் உள்ளது.

தலைமையாசிரியர் கூட்டம்

* முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து தங்களின் பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெறாதவர்கள் patoceokarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பி வைக்கவும்.

Sunday, 11 August 2013

INSTRUCTIONS REGARDING INDEPENDENCE DAY CELEBERATION

 15/08/2013 அன்று சுதந்திர தின விழாவினை கொண்டாடுவதற்கான அறிவுரைகள் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை தவறாது பின்பற்றி சுதந்திர தின விழாவினை கொண்டாடும்படி அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அறிவுரைகளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள உரலியின் மீது [Link] சொடுக்கவும் [Click].
https://app.box.com/s/6bf9692xnr1hnxt48qhv